ரஷ்யாவை விட்டு உடன் வெளியேறுங்கள் -அமெரிக்கா தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை

Loading… ரஷ்யாவில் உள்ள தனது குடிமக்களை விரைவில் வெளியேறுமாறு அமெரிக்கா எச்சரித்துள்ளது. உக்ரைனில் நடைபெற்று வரும் போர் மற்றும் ரஷ்ய சட்ட அமலாக்க அமைப்புகளால் தன்னிச்சையாக கைது அல்லது துன்புறுத்தலுக்கு ஆளாகும் அபாயம் உள்ளதால் உடனடியாக ரஷ்யாவை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா தனது குடிமக்களுக்கு கூறியுள்ளது. இது குறித்து ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், “ரஷ்யாவில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும். தவறான தடுப்புக்காவல்களின் ஆபத்து காரணமாக … Continue reading ரஷ்யாவை விட்டு உடன் வெளியேறுங்கள் -அமெரிக்கா தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை